
Woman’s Strength
- Categories News&Events
- Date January 10, 2024
ஆறடி உயரம் கொண்ட அழகு மயிலாய்! கலைகளில் தேர்ச்சி கொண்ட வீரமகளாய்! நீ வாள் சுழற்சி வீழ்த்திய தலைகள் உன் வரலாறு கூறும் வீரத் தழைகள்! உனை போல் ஒரு வீர மங்கையை அண்டம் அறிய செய்தனர் ஆறாம் வகுப்பு வீரமங்கையர்கள்!
You may also like

Celebrating the Vision of K. Kamarajar
15 July, 2025