
Pongal Celebration at Saram Branch
- Categories News&Events
- Date January 10, 2025
எங்கள் பள்ளியில் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாடினர். அவர்கள் பாரம்பரிய தமிழர் வேஷ்டி, சட்டை மற்றும் பாவாடைச்சட்டை போன்ற உடைகள் அணிந்து பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர். மேலும், குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல் பானைகளுக்கு வண்ணம் தீட்டுதல் முதலிய நிகழ்வுகளில்.. பங்கேற்று.. மகிழ்வுடன் பொங்கல் கொண்டாடினர். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் நன்றி.
You may also like
Round Robin Session – Class IX
6 December, 2025
Health Check-Up at VIVEKAM
4 December, 2025
Karthigai Deepam Celebration at Sathya Nagar
4 December, 2025
