Mahakavi Bharathiyar Birthday Celebration
- Categories News&Events
- Date December 11, 2024
- அழகு தமிழுக்குச் சொந்தகாரர்!
- ஆனந்த சுதந்திரம் பாடியவர்!
- இந்தியா இதழை நடத்தியவர்!
- ஈர நெஞ்சம் கொண்டவர்!
- உணர்வில் தமிழை கலந்தவர்!
- ஊக்கம் வளர்த்த மகாகவிஞர்!
- எழுச்சி ஊட்டிய பேச்சாளர்!
- ஏற்றம் தந்த இதழாளர்!
- ஐயம் நீக்கிய ஆய்வாளர்!
- ஒற்றுமை ஓங்கிட உழைத்தவர்!
- ஓதலின் அருமை உணர்த்தியவர்!
- ஒளவை போல் ஆத்திசூடி எழுதியவர்!
You may also like
Karthigai Deepam Celebration at Poraiyur Campus
16 December, 2024
Human Rights Day Celebration at Sathya Nagar
10 December, 2024
Human Rights day Celebration
10 December, 2024