
Unforgettable Legacy : Kamarajar’s Impact on Education
- Categories News&Events
- Date July 13, 2024
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நம் பள்ளியில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது நாள்: 12.07.2024 இடம்: குருகிராம் பள்ளி வளாகம் வகுப்பு: 9-10 பங்கு பெற்றோர்: மாணவர்கள். 9-ஆம் வகுப்பு:20 10ஆம் வகுப்பு:22. தலைப்பு ….. 1.கல்வித்துறையில் காமராசர் அவர்களின் பங்கு 2. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காமராசரின் பங்கு. **** “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்- இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்பதை காமராசரின் கல்விப் பணியை கட்டுரையில் மாணவர்கள் எழுதிய விதம் அற்புதம்.
You may also like

Inter-House Competitions at TCK Branch
10 March, 2025

Celebrated KG Graduation Day at Saram Branch
6 March, 2025