
Tamil Speech Competition Marks Kamarajar’s Birthday
- Categories News&Events
- Date July 5, 2024
காலத்தால் அழியாத கல்விக்கு சொந்தக்காரர்; அரசியலில் ஒரு சிற்பி, தமிழ்நாட்டின் தங்கம்,மதிய உணவுதிட்டத்தின் தந்தையாக விளங்கிய கர்ம வீரர் காமராசர் அவர்களின் கல்வி திட்டங்கள் முதல் அரசியல் தொண்டுகள் வரை மாணவர்கள் உரைநிகழ்த்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.
You may also like
Successful CPR Awareness & Training Program
24 April, 2026
SIP 8.0 Orientation | AIC-PECF
29 January, 2026

