
Celebrating Kamarajar Birthday – Gurugram
- Categories News&Events
- Date July 1, 2024
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நம் பள்ளியில் பேச்சுப்போட்டி நடைபெற்றது நாள்: 01.07.2024 இடம்: குருகிராம் பள்ளி வளாகம் வகுப்பு: 7-8 பங்கு பெற்றோர்: 17 மாணவர்கள் காமராஜரின் சிறப்புகளை நம் மாணவர்கள் அருமையாக விவரித்தனர் (அதில் காமராஜரின் பிறப்பு முதல் கல்வி, சமுதாய பணி வரை எடுத்துக் கூறிய விதம் மிகவும் சிறப்பு.
You may also like

Class VI Visits Thiruvakkarai Fossil Wood Park
29 July, 2025