
Achievement of Our School In Dinamalar Quiz Competition
- Categories ACHIEVEMENTS
- Date February 1, 2025
தினமலர் பட்டம் வினாடி வினா இறுதிச்சுற்றில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கு பெற்ற நிலையில் நம் பள்ளியைச் சேர்ந்த சாய் பக்தவசந்த் பத்தாம் வகுப்பு, டிரினிட்டா எமல்டா பதினொன்றாம் வகுப்பு இருவரும் முதல் 25 இடங்களுள் ஒன்றாக வெற்றி பெற்று பரிசுகளைப் பெற்றனர். இப்போட்டியில் பார்வையாளராக ஆறாம் வகுப்பு மாணவர்கள் (22) கலந்து கொண்டனர். இதன் மூலம் மாணவர்களுக்குப் படித்தல் திறன், போட்டியில் பங்கு பெறுதல், மேடையில் தயக்கமின்றி பேசுதல் முதலிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் நிகழ்ச்சியாக அமைந்தது.
You may also like

District-Level Success in HIV/AIDS Awareness Quiz
8 August, 2025

Tata Building Essay competition
12 March, 2025